ஆனைப்பிரண்டை (RHAPHIDOPHORA PERTUSA) அராசிசு (Araceae) என்ற தாவரக்குடும்பத்தைச் சார்ந்த ஆப்பிரிக்காவின் கிழக்கே காணப்படும் வெப்ப மண்டலப்பகுதி இனம் ஆகும். மேலும் இவை மேலேசியா, ஆஸ்திரலேசியா போன்ற பகுதிளிலும் காணப்படுகின்றது. இவற்றுள் 100 இனங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
ஒரு பசுமை நிலத்தாவரமான இது ஒரு பேரினத்தாவரம் ஆகும். இத் தாவரத்தில் பூக்களின் அல்லி புல்லி இதழ்கள் பிரிக்க முடியாதவண்ணம் இருபால்சேர்க்கையாக உள்ளன. பூக்கும் நிலைக்கிகுப் பின்னர் மொட்டுக்கள் உதிர்ந்து விடுகின்றன. இப்பூவில் இரண்டு கருப்பையும், எட்டு சூல்விந்துகளும் நஞ்சுக்கொடிச் சுவற்றின் மேல் ஒடிக்கொண்டு அமைந்துள்ளன. இதன் காய் நீளமாகவும், இதல் தோல்பகுதி மிருதுவாகவும் இருப்பதால் முற்றிய காய் வெயில் பட்டவுடன் உடைந்து வட்ட வடிவ விதை வெளியேறுகிறது.
இத் தாவரம் ஒரு மேலொட்டி தாவரமாக இருப்பதால் விதையில் மூலமும் வளரும், அல்லது இத்தாவரத்தின் மேல் புதிதாக வளரும் கிளைகளை மண்ணில் வைத்தாலும் வளரும் தன்மையைக் கொண்டுள்ளது. நீர் நிலைகளில் வேகமாக வளரும் தன்மையைக்கொண்டு உள்ளது. இதன் தாவரத்தோல் நார் தோல் மெல்லியதாவும், சிறிய கிளைகளைக் கொண்டதாவும், கீழ் பகுதி மிகவும் உறுதியான செல்லைக் கொண்டதாகவும் இருக்கிறது. இவற்ரின் இலையின் மேல் பல கோடுகள் கொண்டவையாக காணப்படுகின்றன. இதன் இலைக்காம்பு தண்டிலிருந்து வளைந்து காணப்படுகிறது. ஒரு பகுதியில் தோன்றும் இலை நரம்புகள் கடேசி வரையிலும் காணப்படுகிறது. இதன் இலைப்பகுதி தொடர் அடுக்காக அமைந்துள்ளது.
இதன் இலைச் சாறு மலேரியா நோயை எதிர்க்கும் குணம் கொண்டதாக உள்ளது.[2]
இத்தாவரம் வரிசைமுறை தரவுகளின் ஆய்வின்படி இதன் பசுங்கனிகத்தின் டி. என். ஏ. வகைபிரித்தலில் மேலும் இவை இரண்டு வகையைக்கொண்டுள்ளது. [3]