dcsimg

Κουνουπιέρης ( Greek, Modern (1453-) )

provided by wikipedia emerging languages

Ο Κουνουπιέρης (επιστημονική ονομασία Gambusia affinis) είναι ένα είδος ψαριού του γλυκού νερού. Είναι μικρό σε μέγεθος. Το θηλυκό μπορεί να διακρίνεται από το αρσενικό από το μεγαλύτερο μέγεθος και από ένα σημείο στο οπίσθιο μέρος της κοιλιάς. Το όνομα κουνουπιέρης δόθηκε επειδή η διατροφή του εν λόγω ιχθύος μερικές φορές αποτελείται από μεγάλο αριθμό νυμφών κουνουπιών,[1] σε σχέση με το σωματικό μέγεθος του. Ζει στα γλυκά νερά σε φράκτες ή δεξαμενές.[1]

Παραπομπές

  1. 1,0 1,1 «Κουνουπιέρης». www.polignosi.com. Αρχειοθετήθηκε από το πρωτότυπο στις 16 Ιανουαρίου 2020. Ανακτήθηκε στις 16 Ιανουαρίου 2020.

Βιβλιογραφία

license
cc-by-sa-3.0
copyright
Συγγραφείς και συντάκτες της Wikipedia

Κουνουπιέρης: Brief Summary ( Greek, Modern (1453-) )

provided by wikipedia emerging languages

Ο Κουνουπιέρης (επιστημονική ονομασία Gambusia affinis) είναι ένα είδος ψαριού του γλυκού νερού. Είναι μικρό σε μέγεθος. Το θηλυκό μπορεί να διακρίνεται από το αρσενικό από το μεγαλύτερο μέγεθος και από ένα σημείο στο οπίσθιο μέρος της κοιλιάς. Το όνομα κουνουπιέρης δόθηκε επειδή η διατροφή του εν λόγω ιχθύος μερικές φορές αποτελείται από μεγάλο αριθμό νυμφών κουνουπιών, σε σχέση με το σωματικό μέγεθος του. Ζει στα γλυκά νερά σε φράκτες ή δεξαμενές.

license
cc-by-sa-3.0
copyright
Συγγραφείς και συντάκτες της Wikipedia

கொசு மீன் ( Tamil )

provided by wikipedia emerging languages

மேற்கத்திய கொசு மீன் (western mosquitofish, கம்பூசியா அஃபினிஸ்) என்பது ஒரு நன்னீர் மீன் இனமாகும். கொசுமீனில் கிழக்கத்திய கொசு மீன் என்ற இன்னொரு மீன் வகையும் உள்ளது.[2]

இந்தக் கொசுமீன்கள் பிற நன்னீர் மீன்களுடன் ஒப்பிடுகையில் சிறியவை ஆகும், பெண் மீன்கள் 7 cm (2.8 in) வரையும், ஆண் மீன்கள் 4 cm (1.6 in) வரையும் இருக்கும்.

இந்த மீன்களின் முதன்மை உணவு கொசுக்களின் குடம்பிகளாகும். இவை கொசுக்களின் குடம்பிகளைத் தின்றுவிடுவதால், கொசுக்கள் வளர்வதற்கு வாய்ப்பே இல்லாமல் போகும். இதனால் கொசுக்களை அழிக்க ஏதுவாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளில் குளம், குட்டை, போன்று நீர்நிலைகளில் இந்த மீன்களை வளர்க்கின்றனர்.[3]

மேற்கோள்கள்

  1. Whiteside, Bobby. "Gambusia affinis western mosquitofish". Texas State University. பார்த்த நாள் 25 October 2011.
  2. Wallus & Simon 1990, p. 175
  3. கு. கணேசன் (2017 அக்டோபர் 18). "கொசுக்களுடன் ஒரு பனிப்போர்!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 20 அக்டோபர் 2017.
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

கொசு மீன்: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

மேற்கத்திய கொசு மீன் (western mosquitofish, கம்பூசியா அஃபினிஸ்) என்பது ஒரு நன்னீர் மீன் இனமாகும். கொசுமீனில் கிழக்கத்திய கொசு மீன் என்ற இன்னொரு மீன் வகையும் உள்ளது.

இந்தக் கொசுமீன்கள் பிற நன்னீர் மீன்களுடன் ஒப்பிடுகையில் சிறியவை ஆகும், பெண் மீன்கள் 7 cm (2.8 in) வரையும், ஆண் மீன்கள் 4 cm (1.6 in) வரையும் இருக்கும்.

இந்த மீன்களின் முதன்மை உணவு கொசுக்களின் குடம்பிகளாகும். இவை கொசுக்களின் குடம்பிகளைத் தின்றுவிடுவதால், கொசுக்கள் வளர்வதற்கு வாய்ப்பே இல்லாமல் போகும். இதனால் கொசுக்களை அழிக்க ஏதுவாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளில் குளம், குட்டை, போன்று நீர்நிலைகளில் இந்த மீன்களை வளர்க்கின்றனர்.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்