dcsimg

எண்பத்தெட்டு அழகி ( Tamil )

provided by wikipedia emerging languages

எண்பத்தெட்டு அழகி (Godart's Numberwing, Pygas Eighty-eight, Callicore pygas) அழகிகள் குடும்பப் பட்டாம்பூச்சி ஆகும். இது வெனிசுலா, கயானா, ஈக்குவடோர், பெரு, பொலிவியா, பரகுவே, பிரேசிலின் மேல் அமேசோனியப் பகுதிகளில் காணப்படுகின்றன.

இதன் சிறகு அகலம் கிட்டத்தட்ட 45 மிமி ஆகும்.[2] 88 போன்ற வடிவம் காணப்படுவதால் இதற்கு அப்பெயர் உருவானது.

உசாத்துணை

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

எண்பத்தெட்டு அழகி: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

எண்பத்தெட்டு அழகி (Godart's Numberwing, Pygas Eighty-eight, Callicore pygas) அழகிகள் குடும்பப் பட்டாம்பூச்சி ஆகும். இது வெனிசுலா, கயானா, ஈக்குவடோர், பெரு, பொலிவியா, பரகுவே, பிரேசிலின் மேல் அமேசோனியப் பகுதிகளில் காணப்படுகின்றன.

இதன் சிறகு அகலம் கிட்டத்தட்ட 45 மிமி ஆகும். 88 போன்ற வடிவம் காணப்படுவதால் இதற்கு அப்பெயர் உருவானது.