பெருங்குறிஞ்சா (Dregea volubilis) என்பது இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட அப்போசியானாசே குடும்பத் தாவரமாகும்.[1]
கொடியாக வளரும் இதன் இலை 7.5-15 செ.மீ நீளமாகவும், 5-10 செ.மீ அகலமாகவும் காணப்படும். இலையின்த அடி முனையில் கூராகக் காணப்படும். இது கொடிப்பாலை எனவும் அழைக்கப்படுகிறது.[2]
பெருங்குறிஞ்சா (Dregea volubilis) என்பது இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட அப்போசியானாசே குடும்பத் தாவரமாகும்.
கொடியாக வளரும் இதன் இலை 7.5-15 செ.மீ நீளமாகவும், 5-10 செ.மீ அகலமாகவும் காணப்படும். இலையின்த அடி முனையில் கூராகக் காணப்படும். இது கொடிப்பாலை எனவும் அழைக்கப்படுகிறது.