ஈமுலைடீ (Haemulidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். 19 பேரினப் பகுப்புக்களில் 150 இனங்களைக் கொண்ட இக்குடும்பத்து மீன்கள் வெப்பவலயத்து உவர்நீர், உப்புநீர்ப் பகுதிகளில் உலகெங்கும் பரவலாகக் காணப்படுகின்றன. இவை பற்களை உரசுவதன் மூலம் ஒலியெழுப்பக் கூடியவை.