Дрепана сымалдуулар (лат. Drepaneidae) — алабуга балыктардын бир тукумчасы, буларга төмөнкү өкүлдөр кирет: дрепаналар (уруу) (лат. Drepane), темгилдүү дрепана (D. punctata) жана ушундай сыяктуулар.

டிரெப்பனீடீ (Drepaneidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இக் குடும்பத்தில் ஒரே பேரினமான டிரெப்பனீயில் அடங்கிய மூன்று இனங்கள் உள்ளன. இவை இந்தியப் பெருங்கடலிலும், மேற்குப் பசிபிக் பெருங்கடலிலும், ஆப்பிரிக்காவுக்கு அண்மையில் கிழக்கு அத்திலாந்திக் பெருங்கடலிலும் வாழ்கின்றன.
இங்கே மூன்று இனங்கள் குறிப்பிடப்பட்டாலும், டி. லொங்கிமானாவும், டி. பங்டாட்டாவும் நிறத்தில் மட்டுமே வேறுபாடானவை. இதனால் அவையிரண்டும் ஒரே இனத்துக்கான இரண்டு பெயர்களாகக் கருதப்படுவதும் உண்டு.