சீமைக் காட்டுமுள்ளங்கி (DANDELION) இத்தாவரம் பூக்கும் தாவர வகையைச் சார்ந்த சூரிய காந்திக் குடும்பத் தாவரம் ஆகும். இதன் பூர்வீகம் ஊரேசியா, மற்றும் வடக்கு அமெரிக்காவாக இருந்தாலும் உலகம் முழுவதுமே பரவிக் காணப்படுகிறது. இவற்றில் காணப்படும் இரண்டு இனங்களிலிருந்து சமையல் பொருட்கள் பெறப்படுகிறது. இத்தாவரத்தின் பூவானது பெரியதாக காணப்படுகிறது. இவற்றில் 16 கிளை இனங்கள் காணப்படுகின்றன.