ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி (Quelea) என்பது சிறிய பசரின் இன பறவையாகும். இது கூடு நெய்யும் "புளோசிடே" குடும்பத்தைத் சேர்ந்த ஆப்பிரிக்கா பிரதேசத்திற்குட்பட்ட பறவையாகும். இவை அளவில் சிறியதும் வீட்டுக்குருவி போன்று கூட்டமாக வாழும், தாவர விதைகளை உண்ணபதற்கேற்ற அலகினைக் கொண்ட பறவைகள். ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவிகள் பரந்த பிரதேசத்தில் நாடோடியாக வாழக்கூடியவை. செவ்வலகு ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி உலகிலுள்ள அதிக எண்ணிக்கையான பறவை எனப்படுகிறது.[1]
இவற்றில் மூன்று வகைகள் காணப்படுகின்றன:
ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி (Quelea) என்பது சிறிய பசரின் இன பறவையாகும். இது கூடு நெய்யும் "புளோசிடே" குடும்பத்தைத் சேர்ந்த ஆப்பிரிக்கா பிரதேசத்திற்குட்பட்ட பறவையாகும். இவை அளவில் சிறியதும் வீட்டுக்குருவி போன்று கூட்டமாக வாழும், தாவர விதைகளை உண்ணபதற்கேற்ற அலகினைக் கொண்ட பறவைகள். ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவிகள் பரந்த பிரதேசத்தில் நாடோடியாக வாழக்கூடியவை. செவ்வலகு ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி உலகிலுள்ள அதிக எண்ணிக்கையான பறவை எனப்படுகிறது.