நீல மார்பு சம்பங்கோழி (Slaty-breasted Rail) இவை இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்காசியாப் பகுதிகளில் காணப்படும் கானாங்கோழி வகையைச் சார்ந்த ஒரு இனம் ஆகும்.[1] இந்தியாவில் உத்தராகண்டம் மாநிலத்தின் தலைநகரான தேராதூன் அருகில் இமயமலையின் அடிவாரத்தில் இதன் இனப்பெருக்கம் செய்யப்பட்டது பதுவாகியுள்ளது.[2]
நீல மார்பு சம்பங்கோழி (Slaty-breasted Rail) இவை இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்காசியாப் பகுதிகளில் காணப்படும் கானாங்கோழி வகையைச் சார்ந்த ஒரு இனம் ஆகும். இந்தியாவில் உத்தராகண்டம் மாநிலத்தின் தலைநகரான தேராதூன் அருகில் இமயமலையின் அடிவாரத்தில் இதன் இனப்பெருக்கம் செய்யப்பட்டது பதுவாகியுள்ளது.