dcsimg
Image of Scorpion-Bush
Creatures » » Plants » » Dicotyledons » » Borage Family »

Scorpion Bush

Ehretia monopyrena Gottschling & Hilger

குரங்கு வெற்றிலை ( Tamil )

provided by wikipedia emerging languages

குரங்கு வெற்றிலை (Carmona retusa) என்ற இந்த தாவரம் சிறிய இனத்தைச் சார்ந்த பூக்கும் தாவரம் ஆகும். இது ஒரு புதர்களில் காணப்படும் செடிவகை ஆகும். பொதுவாக இதன் கனி மருந்துப்பொருளாக பயன்படுகிறது.[2]

சீனா நாட்டின் பெய்சிங் நகருக்கருகே அதிகமாகக் காணப்படுகிறது. அதோடு பிலிபைன்ஸ்சில் இந்த தாவரத்தை இருமல், வயிற்றுப்போக்கு, மற்றும் சீதபேதிக்கும் மருந்தாக உட்கொள்கிறார்கள்[3]. இது ஒரு பஞ்ச கால தாவரம் ஆகும்.

மேற்கோள்கள்

  1. Masamune (1940).
  2. Flora of Australia Online.
  3. Starr et al. (2003).

மேலும் பார்க்க

  • Masamune, G. (1940). Transactions of the Natural History Society of Taiwan 30: 61.
  • Starr, Forest; Starr, Kim; & Loope, Lloyd (January 2003). "Carmona retusa". United States Geological Survey. பார்த்த நாள் 2010-12-02.
  • "Carmona (Carmona retusa)". Advice to the Minister for the Environment and Heritage from the Threatened Species Scientific Committee (TSSC). Dept of the Environment, Water, Heritage and the Arts, Australia (2005-09-15). பார்த்த நாள் 2010-12-02.
  • "Carmona retusa (Vahl) Masam.". Flora of Australia Online. Australian Biological Resources Study (1993). பார்த்த நாள் 2010-12-02.
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

குரங்கு வெற்றிலை: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

குரங்கு வெற்றிலை (Carmona retusa) என்ற இந்த தாவரம் சிறிய இனத்தைச் சார்ந்த பூக்கும் தாவரம் ஆகும். இது ஒரு புதர்களில் காணப்படும் செடிவகை ஆகும். பொதுவாக இதன் கனி மருந்துப்பொருளாக பயன்படுகிறது.

சீனா நாட்டின் பெய்சிங் நகருக்கருகே அதிகமாகக் காணப்படுகிறது. அதோடு பிலிபைன்ஸ்சில் இந்த தாவரத்தை இருமல், வயிற்றுப்போக்கு, மற்றும் சீதபேதிக்கும் மருந்தாக உட்கொள்கிறார்கள். இது ஒரு பஞ்ச கால தாவரம் ஆகும்.

மேற்கோள்கள் Masamune (1940). Flora of Australia Online. Starr et al. (2003). மேலும் பார்க்க Masamune, G. (1940). Transactions of the Natural History Society of Taiwan 30: 61. Starr, Forest; Starr, Kim; & Loope, Lloyd (January 2003). "Carmona retusa". United States Geological Survey. பார்த்த நாள் 2010-12-02. "Carmona (Carmona retusa)". Advice to the Minister for the Environment and Heritage from the Threatened Species Scientific Committee (TSSC). Dept of the Environment, Water, Heritage and the Arts, Australia (2005-09-15). பார்த்த நாள் 2010-12-02. "Carmona retusa (Vahl) Masam.". Flora of Australia Online. Australian Biological Resources Study (1993). பார்த்த நாள் 2010-12-02.
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்