dcsimg

சோலிகோலா ( Tamil )

provided by wikipedia emerging languages

சோலிகோலா (Sholicola) என்பது முசிகபிடே குடும்பத்தில் உள்ள பறவைகளின் ஒரு பேரினம் ஆகும். இது 2017ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தப் பேரினத்தில் உள்ள இரண்டு பறவைகளுமே சோலைக்காட்டில் காணப்படுபவை ஆகும்.[1]

உசாத்துணை

  1. Robin, V.V.; Vishnudas, C. K.; Gupta, Pooja; Rheindt, Frank E.; Hooper, Daniel M.; Ramakrishnan, Uma; Reddy, Sushma (2017). "Two new genera of songbirds represent endemic radiations from the Shola Sky Islands of the Western Ghats, India". BMC Evolutionary Biology 17. doi:10.1186/s12862-017-0882-6. வார்ப்புரு:Openaccess
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

சோலிகோலா: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

சோலிகோலா (Sholicola) என்பது முசிகபிடே குடும்பத்தில் உள்ள பறவைகளின் ஒரு பேரினம் ஆகும். இது 2017ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தப் பேரினத்தில் உள்ள இரண்டு பறவைகளுமே சோலைக்காட்டில் காணப்படுபவை ஆகும்.

நீலகிரி நீல இராபின் (Sholicola major) குட்டை இறக்கையன் (Sholicola albiventris)
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்