ஆத்து சங்கலை (HYDNOCARPUS ALPINA) இது ஒரு அசாரியே (Achariaceae) குடும்பத்தைச் சார்ந்த பூக்கும் தாவரம் ஆகும். இத்தாவரம் அழிவு நிலையில் உள்ள மூலிகைத்தாவரம் ஆகும். இவை சீனா, லாவோஸ் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் காணப்படுகிறது.