dcsimg

பிங்குவிய்குலா கைப்சிகோலா ( Tamil )

provided by wikipedia emerging languages

பிங்குவிய்குலா கைப்சிகோலா

Pinguicula gypsicola இதை ஈக்களை பிடிக்கும் செடி Fly catcher என்று அழைப்பார்கள். இது மெக்சிகோ நாட்டில் வளர்கிறது. இதன் இலைகள் நீண்டு, மேல்நோக்கி நீட்டிக் கொண்டு இருக்கும். இளம் பச்சை நிறத்தில் இருக்கும். இவ்விலைககள் ஒட்டக்கூடிய பசையை சுரக்கும் சுரப்பிகள் உள்ளன. இதன் இலைகள் சிறிய பூச்சிகளை பிடித்து சிறைப்படுத்திக் கொள்கிறது. இதன் பூக்கள் ஊதா சிவப்பு நிறத்தில் இருக்கும்.

 src=
பிங்குவிய்குலா கைப்சிகோலா

மேற்கோள்கள்

| 1 || அதிசய தாவரங்கள் || அறிவியல் வெளியீடு || மார்ச் 2000

| 2 || அதிசய தாவரங்களும் அற்புத தகவல்களும் || சாரதா பதிப்பகம் || டிசம்பர் 2002

| 3|| சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ.
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்