dcsimg

கள்ளி முளையான் ( Tamil )

provided by wikipedia emerging languages

கள்ளி முளையான் (Caralluma umbellata) அபோசினாசி (Apocynaceae) என்ற குடும்பத்தைச் சார்ந்த இந்த தாவரம் ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இத்தாவரத்தில் 150 வகைகள் உள்ளன. அரபு மொழியில் இத்தாவரத்தின் பொதுப்பெயருக்கான விளக்கம் சதை காயம் என்று அறியப்படுகிறது. ஆப்பிரிக்காப் பகுதியில் காணப்படும் இத்தாவரம் மூலிகை மருந்தாகப் பயன்படுகிறது.

மேற்கோள்கள்

  1. "Genus: Caralluma R. Br.". Germplasm Resources Information Network. United States Department of Agriculture (2004-04-15). பார்த்த நாள் 2010-11-03.

மேலும் பார்க்க

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

கள்ளி முளையான்: Brief Summary ( Tamil )