dcsimg
Image of shoreline seapurslane
Creatures » » Plants » » Dicotyledons » » Stone Plants »

Shoreline Seapurslane

Sesuvium portulacastrum (L.) L.

கடல் வழுக்கைக்கீரை ( Tamil )

provided by wikipedia emerging languages

கடல் வழுக்கைக்கீரைஅல்லது ஓர்பூடு (அறிவியல் பெயர் : Sesuvium portulacastrum), (ஆங்கில பெயர் : sea purslane) என்பது பூக்கும் தாவர வகையைச் சார்ந்த தாவரம் ஆகும். இது ஒரு அந்தமில்லாத மூலிகைத் தாவரம் ஆகும். இவை உலகம் முழுவதிலும் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் வளருகிறது. உவர் நிலத்தில் படிந்திருக்கும் அதிகப்படியான சோடியம் உப்பை உறிஞ்சி எடுக்கும் திறன் கொண்ட அபூர்வத் தாவரம் ஆகும். மேலும் இவை அலங்காரத் தாவரம் அல்ல.[2]

மேற்கோள்கள்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

கடல் வழுக்கைக்கீரை: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

கடல் வழுக்கைக்கீரைஅல்லது ஓர்பூடு (அறிவியல் பெயர் : Sesuvium portulacastrum), (ஆங்கில பெயர் : sea purslane) என்பது பூக்கும் தாவர வகையைச் சார்ந்த தாவரம் ஆகும். இது ஒரு அந்தமில்லாத மூலிகைத் தாவரம் ஆகும். இவை உலகம் முழுவதிலும் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் வளருகிறது. உவர் நிலத்தில் படிந்திருக்கும் அதிகப்படியான சோடியம் உப்பை உறிஞ்சி எடுக்கும் திறன் கொண்ட அபூர்வத் தாவரம் ஆகும். மேலும் இவை அலங்காரத் தாவரம் அல்ல.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்