சிறுகட்டுக்கொடி (Cocculus)[2] இக்கொடியானது 11 வகையான பேரின கொடிகளில் ஒன்றாகும். இவை பொதுவாக அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் மிதமான வெப்பமண்டல பகுதில் வளரக்கூடிய தாவரம் ஆகும். இவை ஒரு மருத்துவ குனம் கொண்ட தாவரம்.[3] இதன் இலைகள் மருத்துவ குனம் கொண்டுள்ளன. ஆனைமிர்தா(Anamirta cocculus) என்ற தாவரத்தில் துணை தாவம் ஆகும்.
சிறுகட்டுக்கொடி (Cocculus) இக்கொடியானது 11 வகையான பேரின கொடிகளில் ஒன்றாகும். இவை பொதுவாக அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் மிதமான வெப்பமண்டல பகுதில் வளரக்கூடிய தாவரம் ஆகும். இவை ஒரு மருத்துவ குனம் கொண்ட தாவரம். இதன் இலைகள் மருத்துவ குனம் கொண்டுள்ளன. ஆனைமிர்தா(Anamirta cocculus) என்ற தாவரத்தில் துணை தாவம் ஆகும்.