dcsimg

கருங்கால் சாம்பல் குரங்கு ( Tamil )

provided by wikipedia emerging languages

கருங்கால் சாம்பல் மந்தி (ஆங்: Black-footed gray langur) ஒரு பழைய உலகக் குரங்காகும். மற்ற சாம்பல் மந்திகளைப் போலவே இவையும் இலை உண்ணும் குரங்காகும். இவை தென்னிந்தியாவில் காணப்படுகின்றன.

மேற்கோள்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

கருங்கால் சாம்பல் குரங்கு: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

கருங்கால் சாம்பல் மந்தி (ஆங்: Black-footed gray langur) ஒரு பழைய உலகக் குரங்காகும். மற்ற சாம்பல் மந்திகளைப் போலவே இவையும் இலை உண்ணும் குரங்காகும். இவை தென்னிந்தியாவில் காணப்படுகின்றன.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

தென்வெளிச் சாம்பல் குரங்கு ( Tamil )

provided by wikipedia emerging languages

தென்வெளி சாம்பல் மந்தி என்பது ஒரு பழைய உலக குரங்காகும். மற்றய சாம்பல் மந்திகளைப் போலவே இவையும் இலை உண்ணும் குரங்காகும். இவை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு இந்தியாவில் கணப்படுகின்றன. இவை பெரும்பாலும் கூட்டமாகவே வாழ்கின்றன. கூட்டமாகவே உண்ணும் பழக்கம் கொண்டவை.

மேற்கோள்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

தென்வெளிச் சாம்பல் குரங்கு: Brief Summary ( Tamil )