ரெயிடே என்பது பறக்கமுடியாத ராட்டைட் பறவைகளின் குடும்பம் ஆகும். இவை முதன்முதலில் பாலியோசீன் காலத்தில் தோன்றின.[2] இன்று இது ஒரே ஒரு உயிர்வாழும் பேரினமான ரியாவால் பிரதிநிதித்துவம் படுத்தப்படுகிறது. ஆனால் பல அழிந்து போன இனங்களும் இதில் உள்ளன.[3]
ரெயிடே என்பது பறக்கமுடியாத ராட்டைட் பறவைகளின் குடும்பம் ஆகும். இவை முதன்முதலில் பாலியோசீன் காலத்தில் தோன்றின. இன்று இது ஒரே ஒரு உயிர்வாழும் பேரினமான ரியாவால் பிரதிநிதித்துவம் படுத்தப்படுகிறது. ஆனால் பல அழிந்து போன இனங்களும் இதில் உள்ளன.