dcsimg

சீன முயல் ( Tamil )

provided by wikipedia emerging languages

சீன முயல் (ஆங்கிலப்பெயர்: Chinese Hare, உயிரியல் பெயர்: Lepus sinensis) என்பது லெபோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி இனம் ஆகும்.[2] இது சீனா, தாய்வான் மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது.[1]

உசாத்துணை

  1. 1.0 1.1 Smith, A.T.; Johnston, C.H. (2008). "Lepus sinensis". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2008: e.T41286A10433753. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T41286A10433753.en. http://www.iucnredlist.org/details/41286/0. பார்த்த நாள்: 3 January 2018.
  2. Hoffman, R.S.; Smith, A.T. (2005). "Order Lagomorpha". in Wilson, D.E.; Reeder, D.M. Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ). Johns Hopkins University Press. பக். 203. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-8221-0. இணையக் கணினி நூலக மையம்:62265494. http://www.departments.bucknell.edu/biology/resources/msw3/browse.asp?id=13500210.
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

சீன முயல்: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

சீன முயல் (ஆங்கிலப்பெயர்: Chinese Hare, உயிரியல் பெயர்: Lepus sinensis) என்பது லெபோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி இனம் ஆகும். இது சீனா, தாய்வான் மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்