dcsimg
Image of Rice-Field Grass
Creatures » » Plants » » Dicotyledons » » True Grasses »

Rice Field Grass

Echinochloa oryzoides (Ard.) Fritsch

நெல்லுக்கு சக்களத்தி ( Tamil )

provided by wikipedia emerging languages

நெல்லுக்கு சக்களத்தி (அறிவியல்பெயர் : Echinochloa oryzoides) இது ஒரு புற்கள் வகையைச்சார்ந்த தாவரம் ஆகும். இவை நெல் வயல்களில் நெல்பயிருக்கு ஊடாக செழித்து வளரும் தன்மை கொண்டது. தோற்றத்தில் நெல்லைப்போல் காட்சி கொடுத்தாலும் இந்த தாவரம் ஒரு போலிநெல் ஆகும். குறிப்பிட காலங்கள் கழித்து களையெடுப்பது போல் வேரோடு பிடுங்கி விடுவார்கள்.[1]

மேற்கோள்கள்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

நெல்லுக்கு சக்களத்தி: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

நெல்லுக்கு சக்களத்தி (அறிவியல்பெயர் : Echinochloa oryzoides) இது ஒரு புற்கள் வகையைச்சார்ந்த தாவரம் ஆகும். இவை நெல் வயல்களில் நெல்பயிருக்கு ஊடாக செழித்து வளரும் தன்மை கொண்டது. தோற்றத்தில் நெல்லைப்போல் காட்சி கொடுத்தாலும் இந்த தாவரம் ஒரு போலிநெல் ஆகும். குறிப்பிட காலங்கள் கழித்து களையெடுப்பது போல் வேரோடு பிடுங்கி விடுவார்கள்.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்