இரட்டைத் தேங்காய் மரம் (Lodoicea; கடல் தேங்காய்) என்பது பனைக்குடும்பத்திலுள்ள ஒரு தோற்றமுள்ள இனத் தாவரமாகும். இதில் லோடிசியா மல்டிவிகா (Lodoicea maldivica) ஒரே ஒரு இனம் உள்ளது. இது சீசெல்சுவில் உள்ள தீவுகளுக்குரிய தாவரமாகும். இதன் விதையானது, உலகிலேயே அதிக எடைக் கொண்டதாகும். ஒரு விதையின் நீளம் 12 அங்குலம், அகலம் 3 அடி, எடை 20 எடைவரை கிலோ இருக்கும். இது இந்நிலையை அடைய இருபது வருடங்கள் ஆகும். இந்தியாவில் மாகே பயிரியல் பூங்காவிலும்,[3] கோவையில் அருங்காட்சியகத்திலும் காணலாம்.
இரட்டைத் தேங்காய் மரம் (Lodoicea; கடல் தேங்காய்) என்பது பனைக்குடும்பத்திலுள்ள ஒரு தோற்றமுள்ள இனத் தாவரமாகும். இதில் லோடிசியா மல்டிவிகா (Lodoicea maldivica) ஒரே ஒரு இனம் உள்ளது. இது சீசெல்சுவில் உள்ள தீவுகளுக்குரிய தாவரமாகும். இதன் விதையானது, உலகிலேயே அதிக எடைக் கொண்டதாகும். ஒரு விதையின் நீளம் 12 அங்குலம், அகலம் 3 அடி, எடை 20 எடைவரை கிலோ இருக்கும். இது இந்நிலையை அடைய இருபது வருடங்கள் ஆகும். இந்தியாவில் மாகே பயிரியல் பூங்காவிலும், கோவையில் அருங்காட்சியகத்திலும் காணலாம்.