dcsimg

அனா ஓசனிச்சிட்டு ( Tamil )

provided by wikipedia emerging languages

அனா ஓசனிச்சிட்டு (Anna's hummingbird, Calypte anna) என்பது நடுத்தர அளவுள்ள, வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப்பகுதியை தாயகமாகக் கொண்ட ஓசனிச்சிட்டு ஆகும். இப்பறவைக்கு அனா மசீனா என்பவரின் பெயரைக் கொண்ட பெயர் அமைந்துள்ளது.[2]

அனா ஓசனிச்சிட்டு 3.9 to 4.3 in (9.9 to 10.9 cm) நீளமுடையது. இது வானவில் போன்று மாறும் பழுப்பு-பச்சை பின்புறத்தையும், மங்கிய சாம்பல் நிறத்தை நெஞ்சு, வயிற்றுப் பகுதிகளிலும், விலாவில் பச்சை நிறத்தையும் கொண்டு காணப்படுகிறது. இதனுடைய அலகு நீண்டு, நேராக, அகன்று காணப்படுகின்றது.

உசாத்துணை

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

அனா ஓசனிச்சிட்டு: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

அனா ஓசனிச்சிட்டு (Anna's hummingbird, Calypte anna) என்பது நடுத்தர அளவுள்ள, வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப்பகுதியை தாயகமாகக் கொண்ட ஓசனிச்சிட்டு ஆகும். இப்பறவைக்கு அனா மசீனா என்பவரின் பெயரைக் கொண்ட பெயர் அமைந்துள்ளது.