கேப்ரிமுல்கிபார்மஸ் (Caprimulgiformes) என்பது பறவைகளின் ஒரு வரிசை ஆகும். இவை அண்டார்க்டிகா தவிர அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவை பொதுவாக பூச்சியுண்ணிகள் மற்றும் இரவாடுபவையாக உள்ளன.