இராவணன் மீசை (Launaea sarmentosa) என்பது ஈராண்டு கால வாழ்க்கை வட்டத்தைக் கொண்ட புதர்த் தாவரவினம்[1] ஆகும். இத்தாவர இனம் ஆபிரிக்காவின் கிழக்குக் கரையோரப் பகுதிகள், மடகாசுகர், சீசெல்சு, மொரிசியசு, இந்தியா, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியா என்பவற்றைச் சேர்ந்ததாகும்[1]. இராவணன் மீசையானது மேற்கு அவுசுதிரேலியாவில் பிற்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.[2][3]
திவெகி) மொழியிற் குல்லா-ஃபில்லா (ކުއްޅަފިލާ[4] என அழைக்கப்படும் இது மாலைத்தீவுகளில் உணவுக்காகவும் மருத்துவத்துக்காகவும் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது[5].
இராவணன் மீசை (Launaea sarmentosa) என்பது ஈராண்டு கால வாழ்க்கை வட்டத்தைக் கொண்ட புதர்த் தாவரவினம் ஆகும். இத்தாவர இனம் ஆபிரிக்காவின் கிழக்குக் கரையோரப் பகுதிகள், மடகாசுகர், சீசெல்சு, மொரிசியசு, இந்தியா, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியா என்பவற்றைச் சேர்ந்ததாகும். இராவணன் மீசையானது மேற்கு அவுசுதிரேலியாவில் பிற்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
திவெகி) மொழியிற் குல்லா-ஃபில்லா (ކުއްޅަފިލާ என அழைக்கப்படும் இது மாலைத்தீவுகளில் உணவுக்காகவும் மருத்துவத்துக்காகவும் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது.