Ang sugpo (Ingles: prawn, giant tiger prawn[1]; Kastila: camaron[2] ) ay isang malaking hipon na kamag-anak ng ulang (Ingles: lobster o crayfish). Kabilang ang sugpo sa mga nakakaing crustacean katulad ng mga genus na Peneus, Palaemon, Pandalus at iba pa.[3][4][5]
Ang sugpo (Ingles: prawn, giant tiger prawn; Kastila: camaron ) ay isang malaking hipon na kamag-anak ng ulang (Ingles: lobster o crayfish). Kabilang ang sugpo sa mga nakakaing crustacean katulad ng mga genus na Peneus, Palaemon, Pandalus at iba pa.
ଚିଙ୍ଗୁଡ଼ି ଏକ ସନ୍ଧିପଦ ପ୍ରାଣୀ । ଏହାର ପ୍ରାୟ ୫୪୦ ପ୍ରଜାତି ଅଛନ୍ତି । ଚିଙ୍ଗୁଡ଼ିର ଲମ୍ବ ୩୩୦ ମିଲିମିଟର ଏବଂ ଓଜନ ୪୫୦ ଗ୍ରାମ ପର୍ଯ୍ୟନ୍ତ ହୋଇଥାଏ । ଏମାନେ ଶୀତଳ ରକ୍ତ ବିଶିଷ୍ଟ ପ୍ରାଣୀ ।
|author=
(help)CS1 maint: Multiple names: authors list (link) இறால் (ஒலிப்பு ) (prawn) என்பது பொதுவாக நன்நீரிலும், உவர்நீரிலும் காணப்படும் ஒரு நீர்வாழ் உயிரினம் ஆகும். இது இறால் மீன் எனவும் அழைக்கப்படுகிறது. மாந்தர்களால் விரும்பி உண்ணப்படும் இறைச்சியாகவும் இறால் விளங்குகிறது. இறால்கள் கூட்டமாக வாழும் தன்மையுடையது. நீரில் இது பின்புறமாகவும் நீந்தக்கூடியது. பெரிய மீன்கள் மற்றும் திமிங்கிலங்களுக்கு இறால்கள் நல்ல உணவாக அமைகிறது.
கடல்வாழ் உயிரினங்களின் இறந்த உடல்கள் கடல் நீரில் கழிவுப்பொருட்களாக மாறுகின்றன. இவற்றில் கழிவுப்பொருட்களை கடலில் உள்ள இறால் மீன்கள் உண்டு வாழ்கின்றன. எனவே இவற்றை "கடலின் தூய்மையாளர்' என அழைப்பர். பெரிய வளர்ச்சியடைந்த இறால் மீன்கள் ஆழ்கடல் பகுதியில் உள்ளன. ஆழ்கடல் பகுதியில் தான் இவை முட்டையிடுகின்றன. முட்டைகளும் அங்கேயே முதிர்ச்சியடைகின்றன. முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சுகள் கடல் அலைகளால் அடித்து வரப்படுகின்றன. இந்த குஞ்சுகள் சதுப்பு நிலக்காடுகளிலும், கடலோர கரையிலும் ஒதுங்குகின்றன. சதுப்பு நிலக்காடுகள், கரையோரங்களில் மீன்பிடி தொழில் நடப்பதால் இறால் மீன்கள் இளம் பருவத்திலேயே அழிந்து விடுகின்றன. இதனால் இவை குறைவதால் ஆழ்கடல் பகுதியில் வளர்ச்சியடைந்த இறால் மீன்களும் குறைகின்றன.
கல் இறாலில் நான்கு வகைகள் உள்ளன:
மற்ற கடல் உணவுப் பொருட்களைப்போல் இறாலில் அதிகமாக கால்சியம், அயோடின் மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. இறால்களில் அதிகப்படியான கொழுப்பு காணப்படுகிறது. இந்த கொழுப்பானது நல்ல கொலஸ்டிரால் எனப்படும் கொழுப்பு வகையைச் சேர்ந்ததால், இதனை உணவில் சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
தமிழ் நாட்டில் இறாலை பெரும்பாலும் வறுத்து தொக்கு போல் செய்து உணவில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. இறால் குழம்பு மற்றும் இறால் பிரியாணியும் விரும்பி உண்ணப்படுகிறது.
மனிதர்களின் நுகர்வுக்காக, தனியாக கடலோரத்தில் தொட்டிகள் அமைக்கப்பட்டு இறால்கள் வளர்க்கப்படுகின்றன. வணிக ரீதியான இறால் வளர்ப்பு 1970-களில் வேகமாகப் பெருகின. இந்தப் பெருக்கம் அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் சப்பான் நாடுகளில் ஏற்பட்ட தேவையினால் ஏற்பட்டது. தற்போது உலகின் பண்ணைகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் இறால்களில் 70% ஆசிய நாடுகளிலிருந்து வருகின்றன. ஆசிய நாடுகளில் இறால் உற்பத்தியில் முன்னணியில் இருப்பவை சீனா மற்றும் தாய்லாந்து ஆகும். இந்தியாவில், ஆந்திர மாநிலத்தில் அதிக அளவிலான இறால் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ் நாட்டிலும் ஆங்காங்கே கடலோர நிலங்களில் இறால் வளர்ப்பு நடை பெறுகிறது. சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதாலும் இதற்கு எதிராக சில நீதிமன்றத் தீர்ப்புகள் இருப்பதாலும் இந்தியாவில் அதிகமாக இறால் உற்பத்தி செய்யப்படுவதில்லை. இறால் ஏற்றுமதியில் உலகில் அதிக அளவில் ஈடுபட்டுள்ள நாடு தாய்லாந்து ஆகும்.
இறால் (ஒலிப்பு ) (prawn) என்பது பொதுவாக நன்நீரிலும், உவர்நீரிலும் காணப்படும் ஒரு நீர்வாழ் உயிரினம் ஆகும். இது இறால் மீன் எனவும் அழைக்கப்படுகிறது. மாந்தர்களால் விரும்பி உண்ணப்படும் இறைச்சியாகவும் இறால் விளங்குகிறது. இறால்கள் கூட்டமாக வாழும் தன்மையுடையது. நீரில் இது பின்புறமாகவும் நீந்தக்கூடியது. பெரிய மீன்கள் மற்றும் திமிங்கிலங்களுக்கு இறால்கள் நல்ல உணவாக அமைகிறது.
கடல்வாழ் உயிரினங்களின் இறந்த உடல்கள் கடல் நீரில் கழிவுப்பொருட்களாக மாறுகின்றன. இவற்றில் கழிவுப்பொருட்களை கடலில் உள்ள இறால் மீன்கள் உண்டு வாழ்கின்றன. எனவே இவற்றை "கடலின் தூய்மையாளர்' என அழைப்பர். பெரிய வளர்ச்சியடைந்த இறால் மீன்கள் ஆழ்கடல் பகுதியில் உள்ளன. ஆழ்கடல் பகுதியில் தான் இவை முட்டையிடுகின்றன. முட்டைகளும் அங்கேயே முதிர்ச்சியடைகின்றன. முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சுகள் கடல் அலைகளால் அடித்து வரப்படுகின்றன. இந்த குஞ்சுகள் சதுப்பு நிலக்காடுகளிலும், கடலோர கரையிலும் ஒதுங்குகின்றன. சதுப்பு நிலக்காடுகள், கரையோரங்களில் மீன்பிடி தொழில் நடப்பதால் இறால் மீன்கள் இளம் பருவத்திலேயே அழிந்து விடுகின்றன. இதனால் இவை குறைவதால் ஆழ்கடல் பகுதியில் வளர்ச்சியடைந்த இறால் மீன்களும் குறைகின்றன.
రొయ్యలు (ఆంగ్లం Prawn and Shrimp) ఆర్థ్రోపోడా వర్గానికి చెందిన క్రస్టేషియా (Crustaceans) [1] విభాగానికి చెందిన జీవులు.[2]. ప్రాన్, ష్రింప్ రెండు కొంతమంది వేరువేరుగా పేర్కొంటారు. వీటి మొప్ప నిర్మాణాలను బట్టి విభాజకమైనవాటిని (hence the name, Dendrobranchiata dendro=“tree”; branchia=“gill”) ప్రాన్ లని లేనివాటిని ష్రింప్ అని వ్యవహరిస్తారు.రొయ్యలు దేహపరిమాణంలో ష్రింప్స్(shrimps) కన్న పెద్దవిగా ఉండి, పొడవాటి కాళ్ళు వుండి, మూడుజతల కాళ్ళమీద గోళ్ళు(claws) ఉండును.ష్రింప్స్ అనేవి రొయ్యలకన్న తక్కువ శరీర పరిమాణం కలిగి, రెండుజతలకాళ్ళమీద మాత్రమే గోళ్ళు ఉండును[3]. వీనికి సోదర విభాగమైన ప్లియోసయేమాటా (Pleocyemata) లో ష్రింప్ లు, పీతలు, ఎండ్రకాయలు మొదలైనవి ఉన్నాయి.
రొయ్యల పరిశ్రమ, పెంపకంలో ప్రాన్, ష్రింప్ రెండింటికీ కలిపి ఉపయోగిస్తారు. యూరప్, ఇంగ్లాండు దేశాలలో ఎక్కువగా ప్రాన్ అనే పదాన్ని ఎక్కువ ఉపయోగిస్తారు. అదే అమెరికాలో ష్రింప్ అనే పదాన్ని ఉపయోగిస్తారు. సామాన్యంగా పెద్ద పరిమాణంలో ఉన్నవాటిని అంటే కిలోగ్రాముకు 15 కంటే తక్కువ తూగితే వాటిని ప్రాన్ అని భావిస్తారు. ఆస్ట్రేలియా మరియ్ ఇతర అలీన దేశాలలో ప్రాన్ అనే పదాన్ని మాత్రమే ఉపయోగిస్తారు. ఆసియా దేశాలలో ప్రాన్ కూర (prawn curry) చాలా ప్రసిద్ధిచెందినది.
వివిధ ఆంగ్ల భాషలలో ప్రాన్ (“prawn”) పేరు ష్రింప్ కూడా ఉపయోగించారు. అయితే పెద్దవాటిని ప్రాన్ గా భావిస్తారు. ఉదాహరణ: Leander serratus. అమెరికాలో 1911 ఎన్ సైక్లోపీడియా బ్రిటానికా ప్రకారం ప్రాన్ సాధారణంగా మంచినీటిలో నివసించే ప్రాన్ లేదా ష్రింప్ కు ఉపయోగిస్తారు. సముద్రజలాల్లో, ఉప్పు కయ్యల్లో నివసించే వాటిని ష్రింప్ అంటారు. తెలుగులో రెండింటినీ కలిపి "రొయ్యలు" అంటారు.
రొయ్య యందు వివృత(open) రక్త ప్రసరణ వ్యవస్థ ఉంది. రొయ్య ప్రసరణ వ్యవస్థలో రక్తము, హృదయము, ధమనులు, రక్తకోటరములు లేక లిక్విణులు అను భాగములుండును. సిరలు ఉండవు.[4]
రొయ్య జీర్ణ వ్యవస్థ యందు జీర్ణ నాళము, దానికి సంబంధించిన గ్రంథులు ఉండును[5]].
దీని యందు మూడు భాగము లుండును.అవి
పూర్వా, అంత్యాహారనాళములు లోపలి తలములో అవభాసిని లేక ఇంటైమాతో ఏర్పడి యుండును. మధ్యాహారనాళము అంతస్త్వచముచే ఆవరింపబడి యుండును.
ఆద్యముఖము యందు నోరు, ఆస్యకుహరము, ఆహారవాహిక, జీర్ణశయ భాగములుండున.
|quotes=
ignored (help) రొయ్యలు (ఆంగ్లం Prawn and Shrimp) ఆర్థ్రోపోడా వర్గానికి చెందిన క్రస్టేషియా (Crustaceans) విభాగానికి చెందిన జీవులు.. ప్రాన్, ష్రింప్ రెండు కొంతమంది వేరువేరుగా పేర్కొంటారు. వీటి మొప్ప నిర్మాణాలను బట్టి విభాజకమైనవాటిని (hence the name, Dendrobranchiata dendro=“tree”; branchia=“gill”) ప్రాన్ లని లేనివాటిని ష్రింప్ అని వ్యవహరిస్తారు.రొయ్యలు దేహపరిమాణంలో ష్రింప్స్(shrimps) కన్న పెద్దవిగా ఉండి, పొడవాటి కాళ్ళు వుండి, మూడుజతల కాళ్ళమీద గోళ్ళు(claws) ఉండును.ష్రింప్స్ అనేవి రొయ్యలకన్న తక్కువ శరీర పరిమాణం కలిగి, రెండుజతలకాళ్ళమీద మాత్రమే గోళ్ళు ఉండును. వీనికి సోదర విభాగమైన ప్లియోసయేమాటా (Pleocyemata) లో ష్రింప్ లు, పీతలు, ఎండ్రకాయలు మొదలైనవి ఉన్నాయి.