பிரெம்னா செர்ராட்டிஃபோலியா (Premna serratifolia, சமசுகிருதம் : अग्निमंथ, அக்னிமாந்தா)[1] ஒரு சிறிய மரவகை அல்லது சிறு செடி.[2] லாமியேசியே என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. மே மற்றும் நவம்பர் மாதங்களுக்கிடைய பூத்து காய்த்து கனியாகும்.[3] பூக்கும் பருவங்களில் அதிக எண்ணிக்கையிலான வண்ணத்துப் பூச்சிகளையும், தேனி, குளவி இனங்களையும், கவர்ந்திழுக்கும். இதன் பூத்த இனங்கள் ப்ரிம்னா கோரிம்போசா, ப்ரிம்னா இன்டக்ரிஃபோலியா மற்றும் ப்ரிம்னா அப்டியுஸிஃபோலியா ஆகும்.
ஈரமான மணற்பாங்கான மண்ணில் அதிகம் வளரும். மேலும் மாங்ரோவ் காடுகள் மற்றும் கடலோர புதர் காடுகளில் வளரும்.[3]
இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் கூடுதலாகப் பயன்படுத்தப்படுகிறது. அசிட்டோசைட் என்ற மருந்தை தவிர்க்கலாம்.[4] இதன் வேர்ப்பட்டைகள் பயிர் நச்சுகள் மற்றும் ஆக்சிசனேற்றத்தடுப்பான்கள் கொண்டுள்ளது.[5]
பிரெம்னா செர்ராட்டிஃபோலியா (Premna serratifolia, சமசுகிருதம் : अग्निमंथ, அக்னிமாந்தா) ஒரு சிறிய மரவகை அல்லது சிறு செடி. லாமியேசியே என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. மே மற்றும் நவம்பர் மாதங்களுக்கிடைய பூத்து காய்த்து கனியாகும். பூக்கும் பருவங்களில் அதிக எண்ணிக்கையிலான வண்ணத்துப் பூச்சிகளையும், தேனி, குளவி இனங்களையும், கவர்ந்திழுக்கும். இதன் பூத்த இனங்கள் ப்ரிம்னா கோரிம்போசா, ப்ரிம்னா இன்டக்ரிஃபோலியா மற்றும் ப்ரிம்னா அப்டியுஸிஃபோலியா ஆகும்.
ஈரமான மணற்பாங்கான மண்ணில் அதிகம் வளரும். மேலும் மாங்ரோவ் காடுகள் மற்றும் கடலோர புதர் காடுகளில் வளரும்.