புளிச்சக் காய், மாங்காய் நாரி, அம்பிறம் அல்லது காட்டு மா (அறிவியல் பெயர் : Spondias) என்பது முந்திரி வகையைச் சேர்ந்த அனாசர்டிஅ (Anacardiaceae) என்ற குடும்பத்தைச் சார்ந்த தாவரம் ஆகும். பேரின வகையைச் சார்ந்த இத்தாவரம் வெப்ப சூழலியல் பகுதில் 17 வகைகள் காணப்பட்டாலும் ஆசிய வெப்ப மண்டல பகுதில் மட்டும் 10 வகை காணப்படுகிறது.
விக்கியினங்களில் புளிச்சக் காய் பற்றிய தரவுகள்