dcsimg

சப்பானிய சிலந்தி நண்டு ( Tamil )

provided by wikipedia emerging languages

சப்பானிய சிலந்தி நண்டு, (Japanese spider crab, Macrocheira kaempferi) கடல் நண்டு இனத்தை சேர்ந்த ஒரு விலங்காகும். இவை கணுக்காலி தொகுதியைச் சேர்ந்த விலங்குகளில் மிக நீளமான கால்களை கொண்டது. இந்த சிலந்தி நண்டுடைய ஒரு கால் இரண்டரை சராசரி மனிதர்களின் உயரத்துக்கு (3.8 மீட்டர்கள் (12 ft)) சமமானது.[1] இவை சப்பானைச் சூற்றியுள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.

விவரங்கள்

  • இவற்றின் உடல் 40 செண்ட்டிமீட்டர்கள் or 16 அங்குலங்கள் அகலத்துடனும், 41 pounds (19 kg) எடையுடனும் இருக்கும்.
  • இவ்வினத்தில் ஆண் நண்டுகள் நீளமான கொடுக்குகளுடனும்[2], பெண் ஆணைவிட நீளம் குறைந்த கொடுக்குகளுடனும் காணப்படும்[3].

பரவல்

  • இவை ஜப்பான் தெற்கு கடற்கரையோரங்களில் 2000 அடி ஆழத்திலும் 100 ஆண்டுகள் உயிர் வாழும்.[3]
 src=
ஆண் சிலந்தி நண்டு

மேற்கோள்கள்

  1. Maurice Burton & Robert Burton (2002). "Spider crab". International Wildlife Encyclopedia (3rd ). Marshall Cavendish. பக். 2475–2476. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780761472667.
  2. G. F. Mees (1957). "Over het belang van Temminck's „Discours Préliminaire" voor de zoologische nomenclatuur [On the importance of Temminck's "Discours Préliminaire" for zoological nomenclature]" (in Dutch). Zoologische Mededelingen 35 (15): 205–227. http://www.repository.naturalis.nl/document/149787. "on dit, que ce Crustacé est redouté des habitants par les blessures graves, qu'il est en état de faire au moyen de ses fortes serres".
  3. 3.0 3.1 "Macrocheira kaempferi". Crabs of Japan. Marine Species Identification Portal. பார்த்த நாள் March 29, 2010.
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

சப்பானிய சிலந்தி நண்டு: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

சப்பானிய சிலந்தி நண்டு, (Japanese spider crab, Macrocheira kaempferi) கடல் நண்டு இனத்தை சேர்ந்த ஒரு விலங்காகும். இவை கணுக்காலி தொகுதியைச் சேர்ந்த விலங்குகளில் மிக நீளமான கால்களை கொண்டது. இந்த சிலந்தி நண்டுடைய ஒரு கால் இரண்டரை சராசரி மனிதர்களின் உயரத்துக்கு (3.8 மீட்டர்கள் (12 ft)) சமமானது. இவை சப்பானைச் சூற்றியுள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்