நீர்ப்பிரமி (Bacopa monnieri) இது ஒரு ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மூலிகைச் செடியாகும். இச்செடியானது எல்லா காலங்களிலும் பயிரிடப்படும் மற்ற தாவரங்களுக்கிடையில் ஊடுருவி வளரும் தன்மைகொண்டதாக உள்ளது. இந்தியா, ஆத்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் வளருகிறது. பிரம்மா என்பதிலிருந்து பிரமி என்ற பெயர் வந்ததாக நம்பப்படுகிறது.[2][3]
நீர்ப்பிரமி (Bacopa monnieri) இது ஒரு ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மூலிகைச் செடியாகும். இச்செடியானது எல்லா காலங்களிலும் பயிரிடப்படும் மற்ற தாவரங்களுக்கிடையில் ஊடுருவி வளரும் தன்மைகொண்டதாக உள்ளது. இந்தியா, ஆத்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் வளருகிறது. பிரம்மா என்பதிலிருந்து பிரமி என்ற பெயர் வந்ததாக நம்பப்படுகிறது.