உண்ணிச்செடி அல்லது உண்ணி முள்ளு (Lantana camara[3], உண்ணி பெரி (தென்னாப்பிரிக்கா),[4] என்பது வேர்பனா பூக்கும் தாரவக் குடுப்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். இது அமெரிக்க வெப்ப மண்டலத்தை தாயகமாகக் கொண்டது.[5][6]
உண்ணிச்செடி அழகுக்காக தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இது மத்திய, தென் அமெரிக்க தாயக் பகுதிகளிலிருந்து சுமார் 50 நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.[7] சென்ற இடங்களில் ஊடுறுவும் இனமாகவுள்ளது.[8] [9]
உண்ணிச்செடி அல்லது உண்ணி முள்ளு (Lantana camara, உண்ணி பெரி (தென்னாப்பிரிக்கா), என்பது வேர்பனா பூக்கும் தாரவக் குடுப்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். இது அமெரிக்க வெப்ப மண்டலத்தை தாயகமாகக் கொண்டது.
உண்ணிச்செடி அழகுக்காக தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இது மத்திய, தென் அமெரிக்க தாயக் பகுதிகளிலிருந்து சுமார் 50 நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சென்ற இடங்களில் ஊடுறுவும் இனமாகவுள்ளது.