கடற்சிலந்தி (Sea spider) என்பது கணுக்காலி வகுப்பைச் சேர்ந்த கடல்வாழ் உயிரினம் ஆகும். இதில் மொத்தம் 1300 இனங்கள் அறியப்பட்டுள்ளன. இவற்றின் சிறிய உடலை விட கால்கள் நீண்டு இருக்கும். கால்களின் சராசரி அளவு 1 மிமீ முதல் 70 செமீ வரை இருக்கும்.[1]
கடற்சிலந்தி (Sea spider) என்பது கணுக்காலி வகுப்பைச் சேர்ந்த கடல்வாழ் உயிரினம் ஆகும். இதில் மொத்தம் 1300 இனங்கள் அறியப்பட்டுள்ளன. இவற்றின் சிறிய உடலை விட கால்கள் நீண்டு இருக்கும். கால்களின் சராசரி அளவு 1 மிமீ முதல் 70 செமீ வரை இருக்கும்.