பழைய உலக ஈப்பிடிப்பான்கள் என்பவை முசிகபிடி (Muscicapidae) குடும்பத்தில் உள்ள பறவைகளைக் குறிக்கிறது. இந்த சிறிய பேஸ்ஸரின் பறவைகள் பொதுவாகப் பழைய உலகத்தில் (ஆப்ரோயுரேசியா) காணப்படுபவையாகும். இவை பொதுவாக சிறிய மரங்களில் வாழும் பூச்சியுண்ணிகள் ஆகும். இவை பெயருக்கேற்றார் போலவே தங்கள் இரையைப் பறக்கும்போது பிடிக்கின்றன. இக்குடும்பத்தில் 324 இனங்கள் உள்ளன. இவை 51 பேரினங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[1][1][2]
பழைய உலக ஈப்பிடிப்பான்கள் என்பவை முசிகபிடி (Muscicapidae) குடும்பத்தில் உள்ள பறவைகளைக் குறிக்கிறது. இந்த சிறிய பேஸ்ஸரின் பறவைகள் பொதுவாகப் பழைய உலகத்தில் (ஆப்ரோயுரேசியா) காணப்படுபவையாகும். இவை பொதுவாக சிறிய மரங்களில் வாழும் பூச்சியுண்ணிகள் ஆகும். இவை பெயருக்கேற்றார் போலவே தங்கள் இரையைப் பறக்கும்போது பிடிக்கின்றன. இக்குடும்பத்தில் 324 இனங்கள் உள்ளன. இவை 51 பேரினங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.