dcsimg

சாம்பல் நிற மடவை ( Tamil )

provided by wikipedia emerging languages

சாம்பல் நிற மடவை(Mugil Cephalus) என்பது மடவை இனத்தைச் சேர்ந்த முக்கியமான உணவு மீன் இனம் ஆகும். இவை உலகம் முழுவதும் உள்ள வெப்பவலய மற்றும் மிதவெப்பவலய கடலோர நீர்ப்பகுதிகளில் காணப்படுன்றன. ref name=FB>"{{{genus}}} {{{species}}}". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. {{{month}}} 2014 version. N.p.: FishBase, 2014. இவை சராசரியாக 30 முதல் 75 செ.மீ.கள் வரை வளரக்கூடியவை ஆகும். இவற்றின் உடலில் ஆறு முதல் ஏழு நேர்க்கோடுகள் வரை காணப்படும்.

மேற்கோள்கள்

  1. Camara, K.; Carpenter, K.E.; Djiman, R. et al. (2017). "Mugil cephalus". The IUCN Red List of Threatened Species 2017: e.T135567A20682868. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2017-3.RLTS.T135567A20682868.en. பார்த்த நாள்: 31 October 2018.
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

சாம்பல் நிற மடவை: Brief Summary ( Tamil )