dcsimg

தரைக்கீரை ( Tamil )

provided by wikipedia emerging languages
 src=
கிரீக் சாலட்டில் இந்த தாவரம் பயன்படுத்தபடுகிறது

தரைக்கீரை / பருப்புக்கீரை என்ற இந்த தாவரம் ஒரு ஆண்டுத் தாவரம் ஆகும். இதன் இலைப்பகுதி சதைப்பற்றுள்ளதாக இருக்கிறது. இதன் குடும்பம் போர்டுலகசியா (Portulacaceae) என அறியப்படுகிறது.

இத்தாவரம் தரையிலிருந்து 40 செமீ வரை வளரும் தன்மை கொண்டது. இவற்றில் 40 வகைகள் உள்ளன. இத்தாவரம் தற்போது சாகுபடி செய்து விற்பனை செயப்படுகிறது.[1] இதன் இலை உணவாக உட்கொள்ளப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

தரைக்கீரை: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages
 src= கிரீக் சாலட்டில் இந்த தாவரம் பயன்படுத்தபடுகிறது

தரைக்கீரை / பருப்புக்கீரை என்ற இந்த தாவரம் ஒரு ஆண்டுத் தாவரம் ஆகும். இதன் இலைப்பகுதி சதைப்பற்றுள்ளதாக இருக்கிறது. இதன் குடும்பம் போர்டுலகசியா (Portulacaceae) என அறியப்படுகிறது.

இத்தாவரம் தரையிலிருந்து 40 செமீ வரை வளரும் தன்மை கொண்டது. இவற்றில் 40 வகைகள் உள்ளன. இத்தாவரம் தற்போது சாகுபடி செய்து விற்பனை செயப்படுகிறது. இதன் இலை உணவாக உட்கொள்ளப்படுகிறது.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்